கவர்ச்சி பக்கம் திரும்பிய சனம் ஷெட்டி.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் சனம் ஷெட்டி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளர்களுடன் மனதில் பட்டதையெல்லாம் நேர்மையாகவும் தைரியமாகவும் பேசக்கூடியவர். இதனால் அவர் சிலரது எதிர்ப்பை பெற்றாலும், பல சமயங்களில் பலரது பாராட்டையும் பெற்றார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு சனம் வெளியேறியபோது #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக்கும் வைரலானது. … Continue reading கவர்ச்சி பக்கம் திரும்பிய சனம் ஷெட்டி.!